விஜயா டிஜிட்டல் ஸ்டூடியோ & விடியோ - திருவாரூர்

ஆரூரில் 15 ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் கை தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு அதி நவீன புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க கைராசி நிறுவனம். அதி நவீன புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது.
விரிவாக்கப்பட்ட சேவைகள்:
விசேஷங்கள் வைபவங்கள் ஆகியவற்றை வாழ் நாளில் என்றும் நினைவில் நிற்க்கும் படி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தருதல்.
டிஜிட்டல், HD, 3D நிழற் படங்கள் எடுத்து தருதல்.
பழைய வீடியோ மற்றும் புகைப்படங்களை அதி நவீன தொழில் நுட்பத்தில் HIGH RESOLUTION படங்களாக எடிட் செய்து மாற்றி தருதல்.
புதிய வகை டைட்லிங், அனிமேஷன் மற்றும் சவுண்டு எபக்ட் செய்து தருதல்.
டிஜிட்டல் அடையாள அட்டைகள், பிசினஸ் கார்டுகள் தயாரித்து தருதல்.
பழைய நெகட்டிவ் பிலிம்களிலிருந்து புதிய டிஜிட்டல் ஆல்பம் தயாரித்தல் போன்ற எண்ணற்ற சேவைகளை குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் செய்து தரப்படுகிறது.
தொடர்புக்கு:
முத்து குமார சாமி
விஜயா டிஜிட்டல் ஸ்டூடியோ & வீடியோ
நேதாஜி சாலை, கால் நடை மருத்துவமனை எதிரில்,
திருவாரூர் - 1
தொலை தொடர்பு: +(91)9965674178
MUTHU KUMARA SAMY
VIJAYA DIGITAL STUDIO & VIDEO
NETHAJI ROAD, OPP. VETERINARY HOSPITAL
THIRUVARUR - 1
MOBILE PHONE: +(91)9965674178
मुतु कुमार सामी
विजया डिजिटल स्टूडियो और वीडियो
नेताजी रोड, पशु चिकित्सा अस्पताल के सामने,
तिरुवरुर - 1
मोबाइल फोन: +(91)9965674178
ముతు కుమార సామీ
విజయ డిజిటల్ స్టూడియో & వీడియో
నేతాజీ రోడ్, వెటర్నరీ హాస్పిటల్ ఎదురుగా,
తిరువరూర్ - 1
మొబైల్ ఫోన్: +(91)9965674178