லெக்ஷ்மி டிரைவிங் ஸ்கூல் - திருவாரூர்

தமிழ் நாடு அரசு மண்டல போக்கு வரத்து அலுவலகத்தின் மிக அருகில், கார், மோட்டார் சைக்கிள், பேருந்து, டிரக், திரீ வீல் பேட்ச் ஆகிய லைசன்ஸ் எடுக்கவும். புதிய வாகனங்கள் பதிவு செய்யவும், பழைய வாகனங்களை மறு பதிவு செய்யவும், ஆரூரில் லெக்ஷ்மி டிரைவிங் ஸ்கூல் சிறந்த நிறுவனமாக செயல்படுகிறது.
மிகக் குறைந்த செலவில் தமிழ் நாடு அரசு சாலை விதி முறைகளுக்கு உட்பட்டு கைதேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. திருவாரூர் மண்டலம் மட்டுமின்றி நாகை மற்றும் மன்னார்குடி மண்டலங்களிலும் FC, NOC, லைசென்சுகள் எடுத்து தரப்படுகிறது.
தொடர்புக்கு:
ரமேஷ் குமார்
லெக்ஷ்மி டிரைவிங் ஸ்கூல்
25 விளமல் நெடுஞ்சாலை,
கல்பாலம் டிராபிக் சிக்னல் அருகில்,
விளமல் பஜார், திருவாரூர்-2
தொலை தொடர்பு: +91 4366 224084
Ramesh Kumar
LAKSHMI DRIVING SCHOOL
25 Vilamal High Road,
Near Kalpalam Traffic Signal,
Vilamal Bazaar, Thiruvarur-2.
Tel: +91 4366 224084